புசுகர் கண்காட்சி
புசுகர் கண்காட்சி, புசுகர் ஒட்டகக் கண்காட்சி அல்லது உள்நாட்டில் கார்த்திகை மேளா அல்லது புசுகர் கா மேளா என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள அஜ்மீர் நகருக்கு அருகிலுள்ள புஷ்கர் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் பல நாள் கால்நடைக் கண்காட்சி மற்றும் கலாச்சார விழாவாகும். இந்தக் கண்காட்சி இந்து நாட்காட்டி மாதமான கார்த்திகை மாதத்தில் தொடங்கிக் கார்த்திகை பௌர்ணமியில் முடிவடைகிறது, இது பொதுவாகக் கிரிகோரியன் நாட்காட்டியின்படி அக்டோபர் பிற்பகுதியிலோ அல்லது நவம்பர் தொடக்கத்திலோ ஒன்றி வரும். 1998 ஆம் ஆண்டில், ஆண்டு முழுவதும் 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் புஷ்கருக்கு வந்தனர். புசுகர் கண்காட்சி மட்டும் 200,000 பார்வையாளர்களை ஈர்க்கிறது.
Read article
Nearby Places

அஜ்மீர்
இராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள நகராட்சி
அஜ்மேர் சந்திப்பு தொடருந்து நிலையம்

பாய் சாகர் ஏரி
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் அருகே அமைந்துள்ள ஒரு செயற்கை ஏரி

புஷ்கர் ஏரி

அனா சாகர் ஏரி

பிரம்மன் கோயில், புஷ்கர்

அச்மீர் தில்லி நுழைவாயில்
இந்தியாவின் இராசத்தான் மாநிலம் அச்மீரில் உள்ள நுழைவாயில்

அஜ்மீர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (இராச்சசுத்தான்)